பாடசாலையின் அடிப்படைத் தகவல்கள்

- ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1945.07.02
- தொகை மதிப்பு இல(அடையாள இல) - 14045
- பாடசாலை இல – 1513004
- பரீட்சை இல - 04242
- அஞ்சல் முகவரி: Main Road, Sittandy-01, Batticaloa
- தொலைபேசி இலக்கம்: 0652240868
- மின்னஞ்சல் - btkkvmmvs@gmail.com
- முகநூல் - vantharumoolai mmv sittandy
- இணையத்தள முகவரி : ht
மகுடவாசகம்
FLOREAT
ET LUCEAT
மலர்க ஒளிர்க
தூர நோக்கு
கல்வியால் உயர்ந்த ஊக்கமிகு சமுதாயம்
பணிக்கூற்று
நவீனகால சவால்களுக்கு முகங்கொடுத்து சமூகப் பற்றுடனும் தரமான கற்றல் பேறுகளுடனும் மிளிரும் ஊக்கமிகு சமூகத்தை உருவாக்குதல்.